தேசிய ராணுவ பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம் Sep 21, 2021 2223 NDA எனப்படும் தேசிய ராணுவ பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் உறுதிம...